» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

உள்ளாட்சி தேர்தல்: தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

சனி 14, டிசம்பர் 2019 10:31:03 AM (IST)

நடைபெற இருக்கும் உள்ளாட்சி மன்ற தேர்தலில் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின்  பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக வடக்கு  மாவட்ட பொறுப்பாளர் பி. கீதாஜீவன் எம்.எல்.ஏ. வெளியிட்ட அறிக்கை: நடைபெற இருக்கும் 2019 உள்ளாட்சி மன்ற தேர்தலில் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட  உள்ளாட்சி அமைப்புகளில் தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் வார்டுகள் குறித்து பேச்சுவார்த்தை மூலம் சுமூகத் தீர்வு காணப்பட்டு கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் வார்டு விபரங்கள் ஏற்கனவே பேசி முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி தி.மு.க.போட்டியிடும் வார்டுகளில் போட்டியிடும் கழக வேட்பாளர்களின் பட்டியல் கீழ்வருமாறு அறிவிக்கப்படுகிறது.   கழகத்தின் சார்பில், கூட்டணி கட்சிகளின் சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களின் வெற்றிக்காக  கழக தோழர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மனப்பூர்வமாக ஒற்றுமையுடன்  உழைத்து வெற்றி பெறச் செய்திட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வருமாறு: 

1. ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றியம் :

2வது வார்டு வி. சுமதி

3வது வார்டு க. கோமதிலட்சுமி

4வது வார்டு சோ. வெள்ளச்சாமி

5வது வார்டு மே. சண்முகத்தாய்

6வது வார்டு செ. அசோக்குமார்

7வது வார்டு கா. மாடசாமி

10வது வார்டு வே. காசி விஸ்வநாதன்

13வது வார்டு மு. முத்துராஜ்

2. கோவில்பட்டி ஒன்றியம்

1வது வார்டு ஜே. ரேவதி

5வது வார்டு ஏ. சுந்தரேஸ்வரி

6வது வார்டு ஆர். பாரதி ரவிக்குமார்

9வது வார்டு எம். பூமாரி

10வது வார்டு அ. தனலெட்சுமி

11வது வார்டு கே. ராஜேஸ்வரி

12வது வார்டு மா. பொன்னுத்துரை

15வது வார்டு டி. முத்துமாரி

19வது வார்டு ஆர். அன்புக்கரசி

3. கயத்தாறு ஒன்றியம்

2வது வார்டு எஸ். சத்யா

3வது வார்டு கு. மாரியப்பன்

5வது வார்டு க. கருப்பசாமி

6வது வார்டு கே. சுப்புத்தாய்

7வது வார்டு மா. மகாலெட்சுமி

8வது வார்டு என். தங்கேஸ்வரி

9வது வார்டு ஆர். வள்ளித்தாய்

11வது வார்டு கே. மாரீஸ்வரி

13வது வார்டு எம். பேச்சியம்மாள்

16வது வார்டு எம். கண்ணன்

4. புதூர்  ஒன்றியம்

1வது வார்டு எம். கவிதா

2வது வார்டு ஜி. முனியாண்டி

3வது வார்டு எஸ். மோகன்தாஸ்

5வது வார்டு பி. ஈஸ்வரி

6வது வார்டு சி. ராஜா

9வது வார்டு ம. அம்பிகா

11வது வார்டு ஜி. கொண்டம்மாள்

12வது வார்டு எம். செல்வராஜ்

13வது வார்டு சி. பெருமாள்சாமி

5. விளாத்திகுளம் ஒன்றியம்

2வது வார்டு பி. முனியசாமி

5வது வார்டு ஏ. பால்ராஜ்

6வது வார்டு சி. ஜெயபாரதி

7வது வார்டு எஸ். சரவணச்செல்வி

8வது வார்டு எம். முத்துமாரி

9வது வார்டு எஸ். மருதகனி

10வது வார்டு ஆர். செந்தூர்பாண்டியன்

13வது வார்டு இ. சுமதி

14வது வார்டு கே. கெங்குமணி

15வது வார்டு ஆ. காசிராஜன்

16வது வார்டு ஜெ. ரீகன்

6 . மாவட்ட ஊராட்சி

2வது வார்டு அ. மிக்கேல் நவமணி

4வது வார்டு ஆ. மேனகா


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsAnbu Communications

Black Forest CakesThoothukudi Business Directory