» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திமுக மாவட்ட பிரதிநிதி அதிமுகவில் இணைந்தார்.

வியாழன் 12, டிசம்பர் 2019 6:17:12 PM (IST)தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி திமுக மாவட்ட பிரதிநிதி எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ முன்னிலையில் அ.இ.அதிமுகவில் இணைந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம் கட்டாரிமங்கலத்தை சார்ந்த திமுக மாவட்ட பிரதிநிதி மரிய சிலுவை அக்கட்சியிலிருந்து விலகி தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏவை அவரது அலுவலகத்தில் சந்தித்து அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார். 

உடன் ஆழ்வார்திருநகரி ஒன்றிய கழக செயலாளர் செம்பூர் ராஜ்நாராயணன், முன்னாள் யூனியன் சேர்மன் ஆழ்வை விஜயகுமார், ஆறுமுகநேரி ராதாகிருஷ்ணன், பேய்க்குளம் முத்துராமன், குரும்பூர் வெயிலுமுத்து மற்றும் சாம்ராஜ், பில்லாவிக்னேஷ், சகாயராஜ், சரவணபெருமாள் உள்ளிட்டோர் இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Anbu Communications
Black Forest CakesThoothukudi Business Directory