» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திமுக, அமமுக நிர்வாகிகள் அதிமுகவில் ஐக்கியம்

ஞாயிறு 8, டிசம்பர் 2019 6:18:38 PM (IST)



திமுக, அமமுக, கட்சி நிர்வாகிகள் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக  செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
 
ஆழ்வார்திருநகரி ஒன்றியம் திமுக, அமமுக கட்சிகளை சார்ந்த நிர்வாகிகள் திமுக மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ராகவன்  மற்றும் அமமுக ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர் மேகநாதன் ஆழ்வார்திருநகரி சமக ஒன்றிய செயலாளர் அன்சல்ராஜ் மற்றும் வெயிலுமுத்து, ஜெயவீரன், கதிரவன், ராமதாஸ், சின்னச்சாமி, சந்தனகுமார், கணேஷ், தினேஷ், ராஜேஷ், அருண்குமார், சதிஸ் உட்பட 50பேர் அக்கட்சிகளில்லிருந்து விலகி தூத்துக்குடியில் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ வை அவரது அலுவலகத்தில் சந்தித்து அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக்கொண்டனர். 

இந்நிகழ்வின்போது ஆழ்வார்திருநகரி ஒன்றிய முன்னாள் சேர்மன் ஆழ்வை விஜயகுமார், கானம் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் செந்தமிழ் சேகர், ஆழ்வை ஒன்றிய அவைத்தலைவர் குரும்பூர் பரமசிவம், ஆழ்வை ஒன்றிய எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் பாலமுருகன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், முன்னாள் பெருநகர செயலாளர் ஏசாதுரை, மாவட்ட மகளிரணி செரினாபாக்கியராஜ் மற்றும் சாம்ராஜ், முரளி, சந்தனப்பட்டு, சகாயராஜா, பில்லாவிக்னேஷ், சரவணபெருமாள் ஆகியோர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Nalam Pasumaiyagam


Thalir Products

Black Forest Cakes





Thoothukudi Business Directory