» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கஞ்சா விற்றதாக 6 பேர் கைது

ஞாயிறு 1, டிசம்பர் 2019 12:48:56 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா விற்றதாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். 

தூத்துக்குடி தென்பாகம் போலீசார் நேற்றிரவு ரோந்து செல்லும் போது திருச்செந்தூர் ரோடு மேம்பாலம் அருகே கஞ்சா விற்று கொண்டிருந்ததாக எம்ஜிஆர் நகரை சேர்ந்த நடராஜன் மகன் ரகு(34), ராஜா என்பவரது மகன் முருகன் (18), ராஜபாண்டி நகரை சேர்ந்த சின்னத்துரை மகன் சதிஷ், ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ஒன்றே கால் கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இது போல் தென்பாகம் சப்இன்ஸ்பெக்டர் பவுல்ராஜ் ரோந்து செல்லும் போது பண்டுகரை ரோட்டில் கஞ்சா விற்று கொண்டிருந்ததாக மணி நகர் 1வது தெருவை சேர்ந்த பொன்ராஜ் மகன் ரமேஷ் (24), அண்ணாநகரை சேர்ந்த லட்சுமணன் மகன் மாரி செல்வம் (25), சின்னகண்ணுபுரத்தை சேர்ந்த சேர்மதுரை மகன் செல்வலிங்கம் (24) ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

சேகர தலைவரை தாக்கிய முன்னாள் ஊழியர் கைது

புதன் 30, செப்டம்பர் 2020 11:02:19 AM (IST)

Sponsored Ads


Anbu Communications





Black Forest Cakes



Thoothukudi Business Directory