» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விளாத்திகுளம் டிஎஸ்பி இடமாற்றம்: டிஜிபி உத்தரவு

வியாழன் 21, நவம்பர் 2019 4:28:25 PM (IST)

விளாத்திகுளம் டிஎஸ்பி இடமாற்றம் செய்ய்பபட்டுள்ளார். 

தமிழகம் முழுவதும் 50 டிஎஸ்பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை டிஜிபி திரிபாதி பிறப்பித்துள்ளார். இதன்படி தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் டிஎஸ்பி நாகராஜன் கோவை காவலர் பயிற்சி கல்லூரி டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்ட நிலதடுப்பு தனிப்பிரிவு டிஎஸ்பி பீர்முகைதீன் விளாத்திகுளம் டிஎஸ்பியாக நியமிக்கப்படடுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications




Black Forest Cakes






Thoothukudi Business Directory