» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பி.எம்.சி பள்ளியில் மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கல்

வியாழன் 21, நவம்பர் 2019 4:03:44 PM (IST)



தூத்துக்குடி, பி.எம்.சி குழும பள்ளிகளில் மாநகராட்சி பொது சுகாதார பிரிவு சார்பாக இலவச நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் நடைபெற்றது.  

தூத்துக்குடி, மில்லர்புரம், மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி, ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மற்றும் பி.எம்.சி தொடக்கப் பள்ளியில் பயிலும் அனைத்து பள்ளிக் குழந்தைகளுக்கும் நவ.18 முதல் மூன்று நாட்களும் நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டது. முகாமில் தூத்துக்குடி மாநகராட்சியின் சுகாதார ஆய்வாளர் ஹரிகணேஷ், பள்ளியின் தாளாளர் ஜோசப் ஜான் கென்னடி, முதல்வர் பால்கனி, துணை முதல்வர் ஜேன் மேத்யூ மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

CSC Computer Education

Anbu Communications




Black Forest Cakes



Thoothukudi Business Directory