» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

செய்துங்கநல்லூர் வயல் வெளியில் மலைப்பாம்பு பிடிபட்டது

புதன் 20, நவம்பர் 2019 4:54:41 PM (IST)செய்துங்கநல்லூர் வயல் வெளியில் மலை பாம்பு பிடிபட்டது.

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் அருகே உள்ள கீழ தூதுகுழியில் கரையடியூரை சேர்ந்த மாரியப்பன் என்பவருக்கு சொந்தமான செம்பங்கி தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் இவர் பூப்பறிக்க சென்றார்.  அப்போது அங்கு ஒரு  மலைபாம்பு ஒன்று இருப்பதை கண்டார். உடனே அவர்  வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். வனச்சரகர் விமல் குமார், வனவர் கேசவன்  ஆகியோர் வழிகாட்டுதலில் வேட்டை தடுப்புகாவலர்கள்  கந்தசாமி, சண்முகவேல் ஆகியோர்  தூதுகுழி வந்து மலைபாம்பை பிடித்தனர். பின் மலைப்பாம்பு  வல்லநாடு மலை பிரதேசத்தில் விடப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Anbu Communications

Black Forest Cakes
Thoothukudi Business Directory