» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் அருகே இளம்பெண் காதலனுடன் மாயம்

ஞாயிறு 17, நவம்பர் 2019 12:07:06 PM (IST)

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே இளம்பெண் காதலனுடன் மாயமானதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்செந்தூர் அருகே கரம்பவிளை கிராமத்தை சேர்ந்தவர் பொன்ராஜ் மகள் ரம்யா (17). இவர் பிளஸ் 2 படித்து முடித்துள்ளார். சென்ற 15ம் தேதி திருச்செந்தூர் சென்று விட்டு வருவதாக கூறிய தந்திகா பின்னர் வீடு திரும்பவில்லையாம். அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது தாயார் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ரஞ்சித்குமார் வழக்குப்பதிந்து விசாரித்ததில் வீரபாண்டியன்பட்டணம் ஜெஜெநகரை சேர்ந்த மணிகண்டன் (28) சென்றதாக தெரிகிறது. தொடர்ந்து இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Anbu Communications



Black Forest Cakes




Thoothukudi Business Directory