» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

எய்ட்ஸ் பாதிப்பு: 2 பெண்டாட்டிக்காரர் தற்கொலை

வெள்ளி 8, நவம்பர் 2019 12:25:25 PM (IST)

பாஞ்சாலங்குறிச்சியில் எய்ட்ஸ் நோய் பாதிப்பால் 2 மனவேதனையில் பெண்டாட்டிக்காரர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 

தூத்துக்குடி மாவட்டம், பாஞ்சாலங்குறிச்சி இந்திரா நகரைச் சேர்ந்தவர் முருகாண்டி மகன் முத்து செந்தூர்பாண்டி (49). கூலித் தொழிலாளியான இவருக்கு இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இவருக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டதால் மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அவர் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவலிங்கசேகர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications




Friends Track CALL TAXI & CAB (P) LTD

Black Forest Cakes




Thoothukudi Business Directory