» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது

வியாழன் 7, நவம்பர் 2019 12:22:10 PM (IST)

தூத்துக்குடியில் அரசு மருத்துவமனை அருகே கஞ்சா விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜாமணி தலைமையிலான போலீசார் நேற்று மாலை ரோந்து சென்றபோது, தூத்துக்குடி அரசு மருத்துவமனை அருகே சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் தூத்துக்குடி கேவிகே நகரைச் சேர்ந்த மாரியப்பராஜா மகன் மாரிகணேஷ் (34) என்பதும், அவர் கஞ்சா விற்பனை செய்ததம் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த 1¼ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Friends Track CALL TAXI & CAB (P) LTD


Anbu Communications



Black Forest Cakes



Thoothukudi Business Directory