» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மருந்துக்கடை அதிபரின் கார் திருட்டு

வியாழன் 7, நவம்பர் 2019 12:18:56 PM (IST)

தூத்துக்குடியில் மருந்துக்கடை அதிபரின் கார் திருடுபோனது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனியைச் சேர்ந்தவர் மானிக்கம் மகன் குணசேகரன் (59), இவர் அந்த பகுதியில் ஆயுர்வேத மருந்துக்கடை நடத்தி நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான மாருதி காரை நேற்று முன்தினம் தனது வீட்டின் முன் நிறுத்தியிருந்தார். நேற்று காலை அந்த காரை காணவில்லை. இதன் மதிப்பு ரூ.3லட்சம் ஆகும். இதுகுறித்து வடபாகம் காவல் நிலையத்தில் குணசேகரன் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், சப் இன்ஸ்பெக்டர் சுந்தரம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Anbu Communications

CSC Computer Education

Nalam Pasumaiyagam





Thoothukudi Business Directory