KannanOct 18, 2019 - 02:00:25 PM | Posted IP 162.1*****
தூ டி ஆன்லைன் நடுநிலை செய்திகளை யாருக்கும் பயந்து வெளியிடாமல் வருவது நல்லது. சிலர் ஒரு சிலருக்கு மட்டுமே ஆதரவாக செய்தி விளியிடுவது என்று எதிர்பார்ப்பது கூடாது. எங்கள் ஊர் செய்திகளை எனது மொபைலில் பார்க்கும் போது மிகவும் சந்தேசமாக உள்ளது. ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்பது எனது நீலைப்பாடு. ஆனால் கப்பர் இல்லாமல் எதுவே இல்லை என்பது தன் உண்மை.
KingOct 18, 2019 - 09:52:17 AM | Posted IP 162.1*****
ரொமப கவலை படாதீங்க sterlit தூத்துக்குடிக்கு தான் வேணாம்னு சொல்றோம் இந்தியா கு இல்லை அதனால நீங்க தூத்துக்குடி தவிர எங்க வேணா திறங்க
RajaOct 17, 2019 - 06:31:26 PM | Posted IP 162.1*****
KannanOct 18, 2019 - 02:00:25 PM | Posted IP 162.1*****