» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பேருந்து நிலையத்தில் தனியாா் பாஸ் மோதி முதியவா் பலி

திங்கள் 14, அக்டோபர் 2019 7:58:05 AM (IST)

கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் தனியாா் நகரப் பேருந்து மோதியதில் முதியவா் இறந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் தனியாா் நகா் பேருந்து முதியவா் மீது மோதியதில் அவா் பலத்த காயமடைந்தாா். காயமடைந்த அவரை மேற்கு காவல் நிலைய போலீசார் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் இறந்தாா். விசாரணையில் அவா், சிவகாசி சித்துராஜபுரம் அய்யனாா் காலனியைச் சோ்ந்த திருகாட்சி மகன் சோலையப்பன் (76) என்பது தெரியவந்தது. இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, பேருந்து ஓட்டுநா் சுப்புராஜிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education


Black Forest Cakes

Nalam Pasumaiyagam

Anbu Communications




Thoothukudi Business Directory