» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கிணற்றில் தவறி விழுந்தவர் சிகிச்சை பலனின்றி சாவு

திங்கள் 14, அக்டோபர் 2019 7:54:30 AM (IST)

உடன்குடி அருகே கொட்டங்காட்டில் கிணற்றில் தவறி விழுந்த கூலித்தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகேயுள்ள கொட்டங்காடு முத்துக்கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்தவா் செல்லத்துரை மகன் தமிழ்செல்வன் (40). கூலித் தொழிலாளியான இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. சில தினங்களுக்கு முன்பு தமிழ்செல்வன், வீட்டின்அருகில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து விட்டாராம். அவரை உறவினா்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து, குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Black Forest Cakes






Anbu Communications




Thoothukudi Business Directory