» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு : அமைச்சர்கள் பங்கேற்பு

ஞாயிறு 13, அக்டோபர் 2019 8:45:14 PM (IST)



நாங்குநேரி தொகுதி இடைத் தேர்தல் பிரசாரத்திற்காக வந்த தமிழக முதல்வருக்கு தூத்துக்குடி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி இடைத்தேர்தல் பிரசாரத்திற்காக வருகை தந்த  தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமியை தூத்துக்குடி விமான நிலையத்தில் வரவேற்கும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், செல்லூர் கே.ராஜூ,   பி.தங்கமணி,  வி.சரோஜா, ஆர்.காமராஜ்,  ஓ.எஸ்.மணியன், சி.விஜயபாஸ்கர்,  கடம்பூர் செ.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி,  எம்.ஆர்.விஜயபாஸ்கர்,  வி.எம்.ராஜலட்சுமி,  சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி.சண்முகநாதன், (திருவைகுண்டம்), போ.சின்னப்பன், (விளாத்திகுளம்) மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Black Forest Cakes

Anbu Communications




Thoothukudi Business Directory