» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தடை செய்யப்பட்ட பவளப்பாறைகள் பதுக்கல் : இரண்டு பேருக்கு வலை

புதன் 9, அக்டோபர் 2019 7:59:33 PM (IST)

தூத்துக்குடி சக்கம்மாள்புரத்தில் அரசால் தடை செய்யப்பட்ட பவளப் பாறைகளை பதுக்கி வைத்திருந்த இரண்டு பேரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி வனச்சரகத்திற்குட்பட்ட சக்கம்மாள்புரம் கிராமத்திலுள்ள அலங்கார மீன் பண்ணை ஒன்றில் அரசால் தடை செய்யப்பட்ட பவளப்பாறைகள் இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் வனத்துறையினர் அங்கு சென்று பார்த்த பாேது,பவளப்பாறைகள் இருப்பது கண்டயறிப்பட்டது. 

இது தொடர்பாக சிவத்தையாபுரத்தை சேர்ந்த பெருமாள் மகன் பாஸ்கர் (43), செந்தியம்பலத்தை சேர்ந்த ஞானமுத்து மகன் ரூபன் அல்போன்ஸ் (42) ஆகிய இருவர் மீது வழக்குப்பதியப்பட்டு அவர்களை தேடி வருகின்றனர். மேலும் இரண்டரை டன் பவளப்பாறைகள் கைப்பற்றப்பட்டது.


மக்கள் கருத்து

உண்மைOct 10, 2019 - 09:14:24 AM | Posted IP 173.2*****

இவரை போன்ற சில பண வெறிபிடித்த மீனவர்களால் தூத்துக்குடி கடற்கரை பகுதியில் பவளப்பாறைகள் அழிந்து வருகிறது.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

மனித உரிமைகள் கழகத்தின் முப்பெரும்விழா

வியாழன் 17, அக்டோபர் 2019 1:10:35 PM (IST)

Sponsored Ads


Black Forest CakesAnbu Communications


CSC Computer Education

Nalam PasumaiyagamThoothukudi Business Directory