» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மதுபோதையில் மனைவியை தாக்கிய கணவர் கைது

செவ்வாய் 8, அக்டோபர் 2019 9:05:53 AM (IST)

நாசரேத் அருகே மதுபோதையில் மனைவியை தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகேயுள்ள பாட்டக்கரை, கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி சிவக்கனி(41). முத்துக்குமார் அடிக்கடி மது அருந்தும் பழக்கம் உடையவர். கடந்த 5ம் தேதி முத்துக்குமார் வீட்டிற்கு மது அருந்திவிட்டு வந்து சிவக்கனிடம்  தவறாக பேசி, காலால் தாக்கி, மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சிவக்கனி அளித்த புகாரின் பேரில் நாசரேத் காவல்நிலைய உதவி ஆய்வாளர் மணி  வழக்கு பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தார்.


மக்கள் கருத்து

அருண்Oct 8, 2019 - 12:46:19 PM | Posted IP 108.1*****

குடி குடியை கெடுக்கும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Friends Track CALL TAXI & CAB (P) LTD

Black Forest Cakes

Anbu Communications




Thoothukudi Business Directory