ராமநாதபூபதிOct 7, 2019 - 10:02:39 AM | Posted IP 162.1*****
இயற்கை வளம் என்ற பட்டியலில் என்னவெல்லாம் வரும் என்று ஆட்சியர் சொன்னால் நன்று
மக்கள்Oct 6, 2019 - 01:51:34 PM | Posted IP 162.1*****
வாயில் மட்டும் நல்லா வரும் ஆனால் நிஜத்தில் வேற ..
தமிழ்ச்செல்வன்Oct 5, 2019 - 08:44:50 PM | Posted IP 108.1*****
இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டிதான் Sterlite கம்பெனியை எதிர்த்து போராட்டம் நடந்தது. ஆனால் இதே மாவட்ட நிர்வாகம்தான் 14 பேரை சுட்டு வீழ்த்தியது. இப்போ மேடை போட்டு இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும் என புத்திமதி சொன்னால் எப்படி இருக்கிறது என்றால், படிக்கிறது வேதம், அறுக்குறது தாலி?
ராமநாதபூபதிOct 7, 2019 - 10:02:39 AM | Posted IP 162.1*****