» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருமணம் செய்து வைக்காததால் விரக்தி : இளைஞர் தற்கொலை

ஞாயிறு 22, செப்டம்பர் 2019 12:45:56 PM (IST)

திருச்செந்தூரில் பெற்றோர் திருமணம் செய்து வைக்காததால் ஏற்பட்ட விரக்தியில் இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.

திருச்செந்தூர் பிச்சிவிளையை சேர்ந்தவர் சுடலை என்பவரது மகன் கணபதி (25). கூலி தொழிலாளி. இவர் தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி தனது பெற்றோரிடம் கேட்டதாகவும் அதற்கு இன்னும் 3 வருடம் கழித்து திருமணம் செய்து வைப்பதாக சுடலை கூறியதாக தெரிகிறது. இதனால் விரக்தியடைந்த கணபதி தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

மனித உரிமைகள் கழகத்தின் முப்பெரும்விழா

வியாழன் 17, அக்டோபர் 2019 1:10:35 PM (IST)

Sponsored Ads

Anbu Communications


Black Forest Cakes

Nalam Pasumaiyagam


CSC Computer Education





Thoothukudi Business Directory