» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோரம்பள்ளம் குளத்திற்கு தண்ணீர் திறப்பு

வெள்ளி 20, செப்டம்பர் 2019 10:48:01 AM (IST)

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் ஸ்ரீவைகுண்டம் வடகாலிலிருந்து கோரம்பள்ளம் குளத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

ஸ்ரீவைகுண்டம் வடகாலிருந்து கோரம்பள்ளம் குளத்திற்கு தண்ணீர் திறக்க ஆட்சியர் சந்தீப்நந்தூரி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதற்காக போடம்மாள்புரத்திலுள்ள மடை மதகிற்கு சிறப்பு பூஜை செய்து பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ரகுநாதன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் விவசாய சங்க தலைவர்கள் அத்திமரப்பட்டி அழகுராஜா, கோரம்பள்ளம் முத்துதங்கம், காலாங்கரை சுந்தரபாண்டியன், கூட்டாம்புளி ராமச்சந்திரன், குலையன்கரிசல் சுபாஷ் மற்றும் திருமால், சக்கையா உள்ளிட்ட விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam PasumaiyagamAnbu Communications


Black Forest Cakes

CSC Computer EducationThoothukudi Business Directory