» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்

வெள்ளி 20, செப்டம்பர் 2019 8:26:47 AM (IST)

நெல்லை, தூத்துக்குடியில் 7 இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம் செய்து நெல்லை சரக டிஐஜி பிரவீண்குமார் அபிநபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் அசோகன் பனவடலிசத்திரம் காவல் நிலையத்திற்கும், வள்ளியூர் இன்ஸ்பெக்டர் அருள் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்திற்கும், தூத்துக்குடி வடபாகம் இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் முறப்பநாட்டிற்கும், தூத்துக்குடி தென்பாகம் இன்ஸ்பெக்டர் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்திற்கும், தூத்துக்குடி தென்பாகம் க்ரைம் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் தென்பாகம் போலீஸ்நிலையத்திற்கும், தூத்துக்குடி தெர்மல்நகர் இன்ஸ்பெக்டர் ரஞ்சித்குமார் திருச்செந்தூர் கோவில் காவல் நிலையத்திற்கும், தூத்துக்குடி வடபாகம் க்ரைம் இன்ஸ்பெக்டர் கோகிலா தெர்மல்நகர் காவல் நிலையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர். இதுபோல் தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் பணியாற்றிய 40பேர் பணியிட மாற்றம் செய்து எஸ்பி அருண்பால கோபாலன் உத்தரவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes




Friends Track CALL TAXI & CAB (P) LTD

Anbu Communications




Thoothukudi Business Directory