» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வாய்க்காலில் மூழ்கி வாலிபர் சாவு : போலீஸ் விசாரணை

வியாழன் 19, செப்டம்பர் 2019 11:55:09 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் அருகே வாய்க்காலில் மூழ்கி வாலிபர் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தென்திருப்பேரையை சேர்ந்தவர் பட்டுராஜா மகன் ரமேஷ் (32). இவர் தென்திருப்பேரை வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்தபோது, திடீரென வலிப்பு வந்து நீரில் மூழ்கி இறந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஸ்ரீவைகுண்டம் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Friends Track CALL TAXI & CAB (P) LTD


Black Forest Cakes

Anbu Communications




Thoothukudi Business Directory