» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சுங்கச் சாவடியில் முற்றுகை: தமிழக வாழ்வுரிமை கட்சியினர் 40 பேர் கைது

வியாழன் 19, செப்டம்பர் 2019 8:00:39 AM (IST)



தூத்துக்குடி அருகே சுங்கச் சாவடியில், முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியினர் 40 பேரை போலீசார் கைது செய்தனர். 

ஒட்டப்பிடாரம் அருகே அருகே தூத்துக்குடி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள  சுங்கச்சாவடி வாகன நுழைவு கட்டணம் உயர்வை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் வடக்கு மாவட்ட செயலாளர் கீதர்பிஸ்மி  தலைமையில் முற்றுகை் போராட்டம் நடந்தது. மாநில இளைஞரணி தலைவர் கிரேண்குமார்,  மாநில இளைஞர் அணி துணைச்செயலாளர் பாலா  ஆகியோர் முன்னிலையில் அக்கட்சியினர் சுங்கச் சாவடியை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த புதியம்புத்தூர் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட 40பேரை கைது செய்தனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Nalam Pasumaiyagam

CSC Computer Education


Anbu Communications






Thoothukudi Business Directory