» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இளம்பெண் திடீர் தற்கொலை: போலீஸ் விசாரணை

புதன் 18, செப்டம்பர் 2019 11:52:47 AM (IST)

தூத்துக்குடி அருகே இளம்பெண் ஒருவர் திடீரென தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி அருகேயுள்ள புதுக்கோட்டை, மேலக்கூட்டுடன் காடு தெற்கு தெருவைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் முத்துவள்ளி (19). அப்பகுதியில் உள்ள தட்டச்சு பயிற்சி பள்ளியில் தட்டச்சு பயின்று வந்துள்ளார். நேற்று மாலை வகுப்பு முடிந்து வீடு திரும்பிய அவர் திடீரென தனது அறைக்குள் சென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டாரம். அவரது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமலை வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். இளம்பெண் திடீரென தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Anbu Communications



Black Forest Cakes

Friends Track CALL TAXI & CAB (P) LTD



Thoothukudi Business Directory