» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பிரதமர் மோடி பிறந்தநாள் விழா: முதியோர் இல்லத்தில் பாஜக சார்பில் மதிய உணவு வழங்கல்!!

செவ்வாய் 17, செப்டம்பர் 2019 5:29:21 PM (IST)தூத்துக்குடியில் பிரதமர் நரேந்திர மோடியின் 69வது பிறந்தநாளை முன்னிட்டு பாஜக சார்பாக முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது. 

பிரதமர் நரேந்திர மோடியின் 69வது பிறந்தநாளை முன்னிட்டு கூட்டாம்புளி அன்பு உள்ளங்கள் முதியோர் இல்லத்தில் தெற்கு மண்டல பாஜக சார்பாக மரம் நடுவிழா மற்றும் 200 பேருக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பாஜக மண்டல் தலைவர் சின்னதங்கம் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் பாலாஜி,  மாவட்ட பொதுச்செயலாலர் சிவராமன்,  ஒட்டபிடாரம் ஒன்றிய அமைப்பாளர் கிஷோர்குமார்,  தூத்துக்குடி ஒன்றிய தலைவர் பாலகிருஷ்ணன்,  தெற்கு மண்டல பொதுச் செயலாளர் காளிமுத்து,  மண்டல செயலாளர் கேபிள் கணேசன், மற்றும் அமுதா, பரமசிவம், வேம்படிமுத்து, மூக்கான்டி, கார்த்தீசன் முத்துகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டணர்


மக்கள் கருத்து

K.ganeshanSep 17, 2019 - 09:19:00 PM | Posted IP 162.1*****

Welcome. Long live modiji

geethaSep 17, 2019 - 06:07:19 PM | Posted IP 162.1*****

அப்போ அந்த பா ஜ க யாரு ?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Friends Track CALL TAXI & CAB (P) LTDAnbu Communications

Thoothukudi Business Directory