» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் நாளை மின்தடை

செவ்வாய் 17, செப்டம்பர் 2019 1:23:57 PM (IST)

தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் நாளை ( செப் 18ம் தேதி) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தூத்துக்குடி நகர மின்விநியோக செயற்பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் : தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம் அய்யனார்புரம் உபமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை ( செப் 18ம் தேதி,புதன்கிழமை) நடைபெறுவதால் கீழ்காணும் பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது. 

அதன்படி, மாப்பிள்ளையூரணி, சிலுவைப்பட்டி, முத்துகிருஷ்ணாபுரம், பூபால்ராயர்புரம், அலங்காரதட்டு, கீாஅரசரடி, தருவைகுளம், மேலமருதூர், வாலசமுத்திரம், தாளமுத்து நகர், கிருஷ்ணராஜபுரம், திரேஸ்புரம், லூர்தம்மாள்புரம், மேலஅரசரடி, வெள்ளப்பட்டி, பட்டிணமருதூர், பனையூர், ஏ.குமாரபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Nalam Pasumaiyagam

Anbu Communications


CSC Computer Education





Thoothukudi Business Directory