» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பிரதமர் மோடி பிறந்த நாளில் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்: தூத்துக்குடி தொழிலதிபர் வழங்கினார்

செவ்வாய் 17, செப்டம்பர் 2019 10:45:41 AM (IST)பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிறந்த 8 குழந்தைகளுக்கு தொழிலதிபர் தங்க மோதிரம் வழங்கினார்.

பிரதமர் மோடியின் 69‍வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த 8 குழந்தைகளுக்கு பாஜக பிரமுகரும், தொழிலதிபருமான ஜே.வி.அசோகன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி தங்க மோதிரம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பாஜக பிரமுகர் கே.பழனிவேல் முன்னிலை வகித்தார். மேலும், ராகவன், வெள்ளைமுருகன், செல்லப்பா, இளைஞர் நிர்வாகிகள் அருண் செல்வகுமார், செல்வி, நடராஜன், பெருமாள், உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து

ராஜாSep 19, 2019 - 03:59:47 PM | Posted IP 162.1*****

இது அசோக் அல்ல, வேல் நாடார்.

theenaSep 17, 2019 - 04:53:48 PM | Posted IP 162.1*****

இது புது சீட்டிங் மாதிரி இருக்கு

rajaSep 17, 2019 - 04:22:53 PM | Posted IP 162.1*****

முதல்ல படத்தில இருக்கிறது ஜேம்ஸ் விக்டர் மகன் அசோகன் தானா?

முருகன்Sep 17, 2019 - 03:34:45 PM | Posted IP 108.1*****

டேய் யாருடா நீ. புதுசா முளைச்சி இருக்க.

ராமநாதபூபதிSep 17, 2019 - 02:19:37 PM | Posted IP 173.2*****

எல்லாருக்குமே கவர்னர் பதவி ஆசை வந்துவிட்டது. எனவே தான் இப்படியெல்லாம் காணவேண்டி இருக்கிறது

சாமிSep 17, 2019 - 01:02:53 PM | Posted IP 162.1*****

இவனை தூத்துக்குடி பார்த்தது கிடையாது, திடீர் னு மோதிரம் போட்டு பெரிய ஆள் ஐயிடலாம்னு ட்ரை பண்ணறார் போல ஒரு விளம்பரம் தான் ! வருங்கால பிரதமர்!! ஜே.வி.அசோகன் --

ராஜாSep 17, 2019 - 12:06:07 PM | Posted IP 162.1*****

மாவட்ட தலைவர் தூங்குறாரா?

ஆப்Sep 17, 2019 - 11:15:47 AM | Posted IP 173.2*****

கொடுக்கிற போசை பார்த்த மோடியை போல பெரிய விளம்பர விரும்பியா இருப்பாரு போல.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

மனித உரிமைகள் கழகத்தின் முப்பெரும்விழா

வியாழன் 17, அக்டோபர் 2019 1:10:35 PM (IST)

Sponsored Ads
Nalam Pasumaiyagam

Black Forest Cakes

Anbu Communications

CSC Computer Education
Thoothukudi Business Directory