» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெட்ரோல் பல்கில் ரூ.92ஆயிரம் திருட்டு: கேஷியர் மீது புகார்

வியாழன் 12, செப்டம்பர் 2019 12:42:05 PM (IST)

தூத்துக்குடி அருகே பெட்ரோல் பல்கில் ரூ.92ஆயிரம் பணத்தை திருடிச் சென்றதாக கேஷியர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி அருகே புதுக்கோட்டை மெயின் ரோட்டில் உள்ள பெட்ரோல் பல்கில் புதுக்கோட்டையைச் சேர்ந்த தங்கமலை மகன் ரங்கசாமி என்பவர் மேனேஜராக உள்ளார். இங்கு வல்லநாட்டைச் சேர்ந்த முருகன் மகன் சுப்பிரமணியன் (33) என்பவர் கேஷியராக வேலைபார்த்து வருகிறார். இவர், பல்கில் இருந்த ரூ.92,588 பணத்தை திருடிச் சென்று விட்டாராம். இதுகுறித்து புதுக்கோட்டை காவல் நிலையத்தில் மேனேஜர் ரங்கசாமி புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், சப் இன்ஸ்பெக்டர் முத்துராஜா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து

ஆமாம்Sep 12, 2019 - 05:01:08 PM | Posted IP 108.1*****

சில வல்லநாட்டுக்காரன் எல்லாம் பிராடு

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

CSC Computer Education


Nalam Pasumaiyagam



Anbu Communications



Thoothukudi Business Directory