» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

புதன் 11, செப்டம்பர் 2019 11:45:40 AM (IST)

தூத்துக்குடியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி முத்தையாபுரம் முனியசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகள் சந்தியா (18). ஐடிஐ முடித்துள்ளார். இவர் கடந்த ஒரு மாத காலமாக காதுவலியால் அவதிப்பட்டு வந்தாராம். சிகிச்சை பெற்று பலன் அளிக்கவில்லையாம். இதனால் மனவேதனையடைந்த அவர், நேற்று தனது வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இதுகுறித்து முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Black Forest Cakes




Anbu Communications






Thoothukudi Business Directory