» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் கடன்களுக்கான வட்டி விகிதம்குறைப்பு

ஞாயிறு 1, செப்டம்பர் 2019 7:40:14 AM (IST)

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் கடன்களுக்கான வட்டி விகிதம் இன்று முதல்  (செப்டம்பர் 1 ஆம் தேதி) குறைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வங்கி தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளது.

இதனால் வாகன கடன், விவசாய கடன், மற்றும் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான கடன்கள், வியாபார கடன்கள் மீதான வட்டி விகிதம் 0.10 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. வீட்டு வசதிக்கான கடன் 8.9 சதவீதம் ஆக குறைந்துள்ளது. இந்த வட்டி விகித குறைப்பு 01.09.20019 முதல் வழங்கப்படும் கடன்களுக்கு பொருந்தும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

நர்சிங் மாணவி திடீர் மாயம்: போலீஸ் விசாரணை

செவ்வாய் 17, செப்டம்பர் 2019 12:17:01 PM (IST)

Sponsored Ads


Nalam Pasumaiyagam

Anbu Communications

CSC Computer Education




Black Forest Cakes



Thoothukudi Business Directory