» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விபத்து ஏற்படுத்தும் சாலை பள்ளம் மூடப்பட்டது

திங்கள் 19, ஆகஸ்ட் 2019 7:03:00 PM (IST)தூத்துக்குடி நான்காம் கேட்டில் விபத்து ஏற்படுத்தும் சாலை பள்ளம் டிஒய்எப்ஐ சார்பில் மூடப்பட்டது.

தூத்துக்குடியில் 4ம் கேட் பகுதியில் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளதால் பொதுமக்கள் வாகனங்களில் செல்லும் போது சிரமத்திற்கு உள்ளாகின்றனர் .இதனை கருத்தில் கொண்டு தூத்துக்குடி மாநகர டிஒய்எப்ஐ சார்பாக அந்த பள்ளத்தை மூடும் நிகழ்வு நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் முத்து, மாநகர செயலாளர் கண்ணன், மாநகர தலைவர் காஸ்ட்ரோ மற்றும்  முருகன், சுலை ராஜ், சூர்யா,கௌதம்,மணி,வேணு, ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர். பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு பள்ளத்தை மூடியதை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாராட்டினர்.


மக்கள் கருத்து

கண்ணன்Aug 20, 2019 - 11:17:58 PM | Posted IP 162.1*****

நல்லது நானும் கீழே விழந்து விட்டேன் நம்பர் தாங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்

குமார்Aug 20, 2019 - 01:39:08 PM | Posted IP 173.2*****

இந்த நிகழ்வு நடக்கும் பொது அவ்வழியே தான் சென்றேன்... விளம்பரத்துக்காக நடத்தப்பட்டது....முன்பே பத்திரிகையாளர்கள் அனைவர்க்கும் தெரியப்படுத்தி விளம்பரநோக்கோடு செய்தனர்....

ராஜ்குமார் SAug 20, 2019 - 11:34:16 AM | Posted IP 108.1*****

வாழ்த்துக்கள்

நிஹாAug 20, 2019 - 10:25:41 AM | Posted IP 162.1*****

நகராட்சி நிர்வாகம் வெட்கப்பட வேண்டும்.

சாமிAug 19, 2019 - 08:59:03 PM | Posted IP 108.1*****

வாழ்த்துக்கள் நல்லா இருப்பீங்க

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications


Thoothukudi Business Directory