» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டி பகுதியில் கனிமொழி எம்.பி. குறைகேட்பு

ஞாயிறு 18, ஆகஸ்ட் 2019 9:14:20 AM (IST)கோவில்பட்டி பகுதிகளில் கனிமொழி எம்.பி. மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி கோவில்பட்டி மேற்கு ஒன்றியத்திற்கு உள்பட்ட தெற்கு திட்டங்குளம், கொடுக்காம்பாறை, வடக்கு திட்டங்குளம், விஜயாபுரி, லாயல் மில் காலனி, தாமஸ் நகர், கூசாலிபட்டி, விஸ்வநாத தாஸ் நகர், லிங்கம்பட்டி, சமத்துவபுரம், குலசேகரபுரம் ஆகிய பகுதிகளுக்குச் சென்று மக்களவைத் தொகுதி வேட்பாளராகிய எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ததற்கு நன்றி தெரிவித்தார்.

பின்னர், பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து அதற்கான மனுக்களைப் பெற்றுக் கொண்டார். பின்னர் அவர் பேசுகையில், பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, அதனைத் தீர்க்க மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும். உங்களில் ஒருவராக இருந்து, உங்களோடு செயல்பட்டு உங்களின் குறைகளை தீர்ப்பதற்கு பாடுபடுவேன் என்றார் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் ஜெகன், மேற்கு ஒன்றியச் செயலர் பீக்கிலிபட்டி வீ.முருகேசன், நகரச் செயலர் கருணாநிதி உள்பட திமுக நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு : கணவர் தற்கொலை

ஞாயிறு 22, செப்டம்பர் 2019 12:38:21 PM (IST)

தூத்துக்குடியில் லாரி கடத்தல் : இளைஞர் கைது

ஞாயிறு 22, செப்டம்பர் 2019 12:32:23 PM (IST)

Sponsored Ads

Black Forest Cakes


Nalam Pasumaiyagam
CSC Computer Education

Anbu CommunicationsThoothukudi Business Directory