» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஒண்டிவீரன் நிகழ்ச்சியில் பங்கேற்க மு.க.ஸ்டாலின் வருகை : அனிதா ராதாகிருஷ்ணன் அறிக்கை

ஞாயிறு 18, ஆகஸ்ட் 2019 9:12:37 AM (IST)

திருநெல்வேலியில் ஆக. 20ம் தேதி  நடைபெறும்  ஒண்டிவீரன் நினைவு நாள் நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

இதுகுறித்து திமுக தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளர்  அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. வெளியிட்ட அறிக்கை:  திருநெல்வேலியில் நடைபெறவுள்ள சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (ஆக. 20) காலை 8.20 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தருகிறார். மாவட்ட திமுக சார்பில் அவருக்கு விமான நிலையத்தில் வரவேற்பளிக்கப்படுகிறது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

வாசுAug 18, 2019 - 09:25:06 PM | Posted IP 173.2*****

அதுசரி தம்பி -- அந்த அர்னாப் விவகாரத்துல - சூரியனுக்கே ஆபத்துனு சொல்றாங்களே - அதுக்கான ஆலோசனை நடக்குதாம் - ஒண்ணுமே புரியல

samiAug 18, 2019 - 04:41:39 PM | Posted IP 162.1*****

ஆரம்பிச்சுட்டாங்கையா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsAnbu Communications

Thoothukudi Business Directory