» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி - ஒக்கா வாராந்திர ரயில் ரத்து : தெற்கு ரயில்வே அறிவிப்பு

புதன் 14, ஆகஸ்ட் 2019 7:43:54 PM (IST)

மும்பை மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக தூத்துக்குடி - ஒக்கா வாராந்திர ரயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திகுறிபப்ில், மும்பை பகுதிகளில் பெய்யும் கனமழை காரணமாக 18.08.2019-அன்று தூத்துக்குடி ரயில் நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய வண்டி எண் 19567 தூத்துக்குடி - ஒக்கா வாராந்திர ரயில் ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education


Nalam Pasumaiyagam


Black Forest Cakes


Anbu Communications



Thoothukudi Business Directory