» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குடிநீர் பிரச்சனை: மாநகராட்சி ஆணையரிடம் அமமுக சார்பில் மனு

புதன் 14, ஆகஸ்ட் 2019 12:59:45 PM (IST)



தூத்துக்குடியில் நிலவும் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி அமமுக சார்பில் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது. 

தூத்துக்குடி மாநகராட்சியில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்கி சீராக குடிநீர் வழங்கிடவும் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி தூத்துக்குடி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தெற்கு மாவட்ட கழக சார்பில் மாநகராட்சி ஆணையர் விபி ஜெயசீலனிடம் மாவட்ட செயலாளர் இரா.ஹென்றிதாமஸ் மற்றும் நிர்வாகிகள் மனு அளித்தனர். இதில், முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ்,  உட்பட பலர் கல்நது கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes




Anbu Communications


Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory