» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவிலில் வெள்ளிப் பொருட்களை திருடியவர் கைது
புதன் 14, ஆகஸ்ட் 2019 11:36:19 AM (IST)
ஆத்தூர் அருகே கோவிலில் வெள்ளிப் பொருட்களை திருடியது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் அருகேயுள்ள தலைவடலி கிராமத்தில் ஸ்ரீவளமாடசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த வெள்ளி பொருட்களை திருடிச் சென்றுள்னர். இதன் மதிப்பு ரூ.5ஆயிரம் ஆகும். இதுகுறித்து கோவில் பூசாரி ஆத்தூரைச் சேர்ந்த மனோகரன், ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, தலைவன் வடலி கிராமத்தைச் சேர்ந்த வேலுசாமி மகன் சூர்யா (16) என்பவரை பிடித்து விசாரித்து வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தந்தையும் தற்கொலை முயற்சி : ஆன்லைன் ரம்மி விளையாட்டால் விபரீதம்
சனி 14, டிசம்பர் 2019 8:26:40 PM (IST)

உள்ளாட்சிதேர்தல் புறக்கணிப்பு : கிராம மக்கள் அறிவிப்பு
சனி 14, டிசம்பர் 2019 8:09:38 PM (IST)

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 143 வழக்குகள் தீர்வு
சனி 14, டிசம்பர் 2019 7:51:56 PM (IST)

உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
சனி 14, டிசம்பர் 2019 6:43:17 PM (IST)

சேதமான சாலையில் பல்லாங்குழி விளையாடும் போராட்டம்
சனி 14, டிசம்பர் 2019 6:32:39 PM (IST)

பி.எம்.சி பள்ளியில் கிறிஸ்துமஸ் - புத்தாண்டு விழா
சனி 14, டிசம்பர் 2019 5:13:32 PM (IST)
