» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கணவர் தற்கொலை

ஞாயிறு 21, ஜூலை 2019 12:02:33 PM (IST)

எட்டயபுரம் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கணவர் தற்கொலை செய்து கொண்டார்.

எட்டயபுரம் அருகே சூரநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த மூக்கன் மகன் மாரிக்கண்ணு (35).இவரது மனைவி முத்துமாரி. மாரிக்கண்ணு வேலைக்கு செல்லாமல் இருந்ததாகவும் இதனால் கணவன்,மனைவிஇடையே அடிக்கடி ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்றும் தகராறு ஏற்படவே முத்துமாரி தனது கணவரை திட்டினாராம். இதில் விரக்தியடைந்த மாரிக்கண்ணு கயிற்றால் தனது கழுத்தை இறுக்கி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications




CSC Computer Education

Black Forest Cakes

Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory