ராஜாJun 27, 2019 - 10:20:25 AM | Posted IP 108.1*****
ஒரு இலட்சத்து ஐம்பத்தய்யாயிரம் கையெழுத்துமே டூப்ளிகேட் எல்லாமே கம்பெனி கையெழுத்து!!!! அவ்வளவு பேரையும் ஹைகோர்ட்-க்கு கூட்டியாந்து அபிடவிட் பைல் பண்ண முடியுமா?
தும்பிJun 27, 2019 - 10:01:45 AM | Posted IP 173.2*****
என்ன enna
மனிதன்Jun 27, 2019 - 09:57:39 AM | Posted IP 108.1*****
தூதுக்குடில் மொத்தமே நான்கு லட்சம் மக்கள்தான் இருக்கிறார்கள். இந்த 1 .55 லட்சம் மக்கள் ஆதரவுன்னு சொல்றீங்க. அப்போ தூத்துகுடியே ஸ்டெர்லைட் ஆலையை நம்பித்தான் இருக்கா ? அப்போ இந்த ஒரு வருடமா எப்படி வாழ்கை நடத்துறாங்க ? ஜால்ரா ரொம்ப போடாதீங்க tutionline
தம்பிJun 27, 2019 - 07:23:38 AM | Posted IP 162.1*****
ஆலை திறக்கப்பட்டு - போதுமான பாதுகாப்போடு - எவ்வித சுகாதார கேடும் இல்லாதவகையில் இயக்கப்படவேண்டும்
தமிழ்ச்செல்வன்Jun 26, 2019 - 06:18:28 PM | Posted IP 173.2*****
என்னத்துக்கு போட்டுக்கிட்டு இழுக்கணும். EVM இல்லாமல் தூத்துக்குடி மாநகராட்சி முழுவதும் ஒரு வாக்கெடுப்பு நடத்துவோம். அதில் தெரிந்து விடும்.
தனி ஒருவன்Jun 26, 2019 - 05:51:20 PM | Posted IP 173.2*****
வாய்ப்பு இல்ல ராஜா . . . ஓடி போயிரு
நிஹாJun 26, 2019 - 05:34:32 PM | Posted IP 108.1*****
சபாஷ்! அரசும் ஸ்டெர்லைட்டும் சேர்ந்து நடத்தும் நல்ல நாடகம். முடிவில் மக்கள் முட்டாள்கள்.
ராஜாJun 27, 2019 - 10:20:25 AM | Posted IP 108.1*****