முருகன்Jun 20, 2019 - 12:27:36 AM | Posted IP 162.1*****
நமது பாரத பிரதமர் திரு மோடி அவர்களின் ஆட்சியில் ..பெற்றோர் சம்மதம் இல்லாமல் இளம் பெண்களை திருமணம் செஞ்சிவைக்க கூடாது என்று சட்டம் போட்டார் அல்லவா...சட்டம் என்னாச்சு.?? காவல் துறை அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து ஏழை மாணவியை காப்பாற்ற வேண்டும்...
ஜேக்கப் சாமுவேல்Jun 19, 2019 - 11:09:21 AM | Posted IP 172.6*****
இப்படிப்பட்ட மொள்ளமாரிகளை காவல்துறை உடனே கைது செய்து கனம் நீதி மன்றத்தில் நிறுத்தி தண்டனை வழங்கப்பட வேண்டும். 46 வயதுக்காரனுக்கு தன் மகள் வயதுள்ள 18 வயது சிறுமி தேவையா?? கடத்தினவன் மீது ஏற்கனவே சென்னையில் 13 வயது சிறுமியை கடத்தின போலீஸ் வழக்கு இருக்கிறது. ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பண்ணினவன். இவனுக்கு முதல் மனைவிக்கு 14 வயதில் பெண் குழந்தையும் உள்ளது.....
maniJun 17, 2019 - 09:35:10 AM | Posted IP 162.1*****
46 க்கு 18
அருண்Jun 16, 2019 - 06:24:35 PM | Posted IP 162.1*****
முருகன்Jun 20, 2019 - 12:27:36 AM | Posted IP 162.1*****