» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கடன் பிரச்சனையில் பெண் தூக்குபோட்டு தற்கொலை

புதன் 12, ஜூன் 2019 4:00:26 PM (IST)

தூத்துக்குடியில் வீடுகட்ட வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 

தூத்துக்குடி தாளமுத்துநகர், கோவில்பிள்ளை விளையைச் சேர்ந்தவர் அந்தோணி பிச்சை. இவரது மனைவி ஞானபுஷ்பம் (36). இவர் சொந்தமாக புதிய வீடு கட்டுவதற்காக ரூ.15லட்சம் கடன் வாங்கினாராம். அந்த கடனை திருப்பி செலுத்த முடியாததால் அவர் மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இதுகுறித்து தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors


Nalam Pasumaiyagam




Anbu Communications

CSC Computer Education

Black Forest Cakes



Thoothukudi Business Directory