» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

போஸ்ட்மேன் தற்கொலை: தூத்துக்குடியில் பரிதாபம்

சனி 25, மே 2019 3:53:30 PM (IST)

தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளி மகனின் எதிர்காலத்தை எண்ணி கவலையடைந்த போஸ்ட்மேன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 

தூத்துக்குடி சிவந்தாகுளம் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கணேச வேலாயுதம் (48). இவர்,  கோரம்பள்ளம் தபால் நிலையத்தில் போஸ்ட் மேனாக வேலைபார்த்து வருகிறார். இவருக்கு பரமேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். இதில் அவரது மகனுக்கு 19வயதாகிறது. வாய்ப்பேச முடியாத மாற்றுத் திறனாளியாம். மகனின் எதிர்காலத்தை எண்ணி கணேசவேலாயுதம் மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், அவர் நேற்று தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தென்பாகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Black Forest Cakes



Nalam Pasumaiyagam


CSC Computer Education



Thoothukudi Business Directory