» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக் விபத்தில் காயம் அடைந்த வாலிபர் பரிதாப சாவு

சனி 25, மே 2019 3:44:18 PM (IST)

தூத்துக்குடியில் பைக் விபத்தில் காயம் அடைந்து சுமார் ஒரு மாத காலமாக சிகிச்சை பெற்று வந்த வாலிபர்  இறந்தார். 

தூத்துக்குடி சிலுவைப்பட்டி சுனாமி காலனியைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் செல்வம் பிரசன்னா (30), மீன்பிடி தொழில் செய்து வந்தார். கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி பைக்கில் துறைமுகம் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து தெர்மல் நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors

CSC Computer Education

Nalam Pasumaiyagam



Anbu Communications

Black Forest Cakes




Thoothukudi Business Directory