» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு

சனி 25, மே 2019 8:58:34 AM (IST)

வட்டார வளமையம் சார்பில், பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி வட்டார வளமையம் சார்பில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் 6முதல் 18வயதிற்குட்பட்ட பள்ளிச்செல்லா மற்றும் மாற்றுத்திறனாளிகள் குழந்தைகள் கணக்கெடுப்பு பணி உடன்குடி ஒன்றிய பகுதியில் உள்ள 161 குக்கிராமங்களில் வீடு, வீடாக சென்று கணக்கெடுக்கும் பணி நடந்தது. வட்டார வள மைய மேற்பார்வையாளர் சகுந்தலா தலைமையில் சிறப்பு ஆசிரியர்கள், பயிற்றுனர்கள் ஆய்வு நடத்தியதில் குலசேகரன்பட்டினம், மணப்பாடு, சத்தியாநகர், ஜெ.ஜெ.நகர், சாதரக்கோன்விளை உள்ளிட்ட பகுதிகளில் 42 மாணவ, மாணவிகள் கண்டுபிடிக்கப்பட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



CSC Computer Education


Nalam Pasumaiyagam


New Shape Tailors

Anbu Communications

Black Forest Cakes



Thoothukudi Business Directory