» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வங்கிக்குச் சென்ற இளம்பெண் மாயம்: காவல் நிலையத்தில் தந்தை புகார்!!

புதன் 15, மே 2019 12:11:16 PM (IST)

நாசரேத் அருகே வங்கிக்குச் செல்வதாக கூறிச்சென்ற இளம்பெண் மாயமானது குறித்து அவரது தந்தை அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே உள்ள சின்னமாடன் குடியிருப்பைச் சேர்ந்தவர் சுயம்புராஜ் மகள் சாந்தி (28). கடந்த 13ஆம் தேதி அப்பகுதியில் உள்ள வங்கிக்கு செல்வதாக வீட்டில் கூறிச்சென்றுள்ளார். அதன்பின் வீடுதிரும்பவில்லையாம். இதையடுத்து அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்துள்ளனர். ஆனால் எந்த தகவலும் தெரியவில்லை. இதையடுத்து அவரது தந்தை நாசரேத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப் பதிந்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகி்னறனர். 


மக்கள் கருத்து

ராஜாமே 16, 2019 - 04:10:32 PM | Posted IP 108.1*****

OMG

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Nalam Pasumaiyagam

Black Forest Cakes

Joseph Marketing



Anbu Communications

New Shape Tailors

CSC Computer Education



Thoothukudi Business Directory