ராமநாதபூபதிApr 22, 2019 - 02:27:57 PM | Posted IP 162.1*****
அப்படியானால் தனியார் பள்ளி வளாகங்களில் இதுபோன்ற நிகழ்வுகளை நடத்திக்கொள்ளலாம் அப்படித்தானே. சரி இதுபோன்று அடுத்து நடக்கும் அப்போ யாரும் வாயை திறக்கக்கூடாது. சரியா
ரிப்ளை டு ராமபூபதிApr 22, 2019 - 01:43:52 PM | Posted IP 162.1*****
அய்யா...கால்டுவெல் பள்ளி அரசு உதவிபெறும் பள்ளி...அதில் வேலைபார்க்கும் அனைவரும் அரசு ஊழியர்களே....ஆனால் காமராஜ் பள்ளி தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி...முதலில் அதை புரிந்துகொள்ளுங்கள்.
ராமநாதபூபதிApr 22, 2019 - 11:57:57 AM | Posted IP 172.6*****
இது போன்ற காரியங்களுக்கு பள்ளியின் வளாகத்தை பயன்படுத்தலாமா? கிறிஸ்தவ கூட்டங்களுக்கு கால்டுவெல் பள்ளியின் மைதானத்தை பயன்படுத்துவதை கண்டித்த கூட்டங்கள் இதுக்கு என்ன சொல்லப்போகிறது?????
ராமநாதபூபதிApr 22, 2019 - 02:27:57 PM | Posted IP 162.1*****