» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கலைபோட்டிகளில் தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி வெற்றி

திங்கள் 15, ஏப்ரல் 2019 3:20:54 PM (IST)



நாகபட்டினத்தில் நடைபெற்ற கல்லூரிகளுக்கு இடையிலான கலைபோட்டிகளில் மீன்வளக் கல்லூரி வெற்றி பெற்றது. 

கல்லூரிகளுக்கு இடையிலான விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கான போட்டி "COFIESTA 2019" நாகபட்டினத்திலுள்ள மீன்வள பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இப்போட்டியில் தூத்துக்குடி, மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவ மாணவிகள் மொத்தம் 12 விதமான பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு ஒட்டு மொத்த வெற்றி கோப்பையை கைப்பற்றினர். இப்போட்டிகளில் மொத்தம் 18 மாணவ மாணவிகள் (11 மாணவிகள் + 7 மாணவர்கள்) கலந்து கொண்டனர்.  கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை பாராட்டினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Anbu Communications


Nalam Pasumaiyagam




CSC Computer Education



Thoothukudi Business Directory