» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குயில் தமிழ் தெலுங்கு தேசிய கட்சி தலைவர் வேட்புமனு தாக்கல்

திங்கள் 25, மார்ச் 2019 11:53:03 AM (IST)தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிட தமிழ் தெலுங்கு தேசிய கட்சியின் தலைவர் ராஜ்குமார் நாயுடு வேட்புமனு தாக்கல் செய்தார். 

தமிழ் தெலுங்கு தேசிய கட்சி சார்பில் அதன் தலைவர் ராஜ்குமார் நாயுடு, தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். இதையொட்டி அவர் இன்று காலை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். இவர் சென்னையைச் சேர்ந்தவர் ஆவார். தேர்தலில் வெற்றிபெற்றால் தூத்துக்குடியில் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதாக கூறினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsJoseph Marketing

Nalam PasumaiyagamCSC Computer Education

New Shape Tailors

Anbu Communications

Black Forest CakesThoothukudi Business Directory