கேட்ச்Mar 19, 2019 - 11:11:58 AM | Posted IP 162.1*****
வாழ்த்துக்கள், இவர்களை எதிர்த்து கலத்தில் இறக்கப்படுபவர் நிச்சயம் சிறுபான்மையினரை, ஒடுக்கப்படும் எளியோரை துச்சமாக நினைத்து துன்புறுத்த துடிப்பவர்கள் ஆதிக்க எண்ணம் கொண்டவர்கள் என்பது காலத்தின் கோலம். திராவிட கொள்கை கொண்ட ஒருவர் எதிர்வேட்பாளராய் நின்றால் நல்லது.
முன்னாள் திமுக காரன்Mar 18, 2019 - 07:07:48 PM | Posted IP 162.1*****
ஸ்டெர்லைட் இடம் கொடுத்தது திமுக , சுட்டு கொல்வது அதிமுக. மீத்தேன் திட்டத்தை கையெழுத்து போட்டது திமுக, மக்கள் எல்லாம் மறக்க மாட்டார்கள்..
தூத்துகுடிகாரன்Mar 18, 2019 - 01:28:39 PM | Posted IP 162.1*****
டெபாசிட் கூட வாங்காமல் படுதோல்வியடைய ஆண்டவனை வேண்டுகிறேன்....
தூத்துகுடியன்Mar 18, 2019 - 12:44:28 PM | Posted IP 162.1*****
தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினராக வெற்றி பெறுவதோடு மட்டுமில்லாமல் மத்திய கேபினட் மந்திரியாக வேண்டும் என வாழ்த்துகிறோம் .
கேட்ச்Mar 19, 2019 - 11:11:58 AM | Posted IP 162.1*****