» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

புதன் 13, மார்ச் 2019 6:42:22 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட மதுவிலக்கு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளராக வேதரத்தினம்  பொறுப்பேற்றுக் கொண்டார்.

கடலூர் மாவட்ட மதுவிலக்கு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த வேதரத்தினம் அண்மையில் தூத்துக்குடி மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையெடுத்து, தூத்துக்குடி மாவட்ட மதுவிலக்கு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளராக அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications


New Shape Tailors

Nalam Pasumaiyagam

Joseph Marketing

Black Forest Cakes


CSC Computer Education





Thoothukudi Business Directory