» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சிறுமியிடம் சில்மிஷம்: போக்ஸோ சட்டத்தில் டெய்லர் கைது

புதன் 13, மார்ச் 2019 4:35:32 PM (IST)

தூத்துக்குடி அருகே 14 வயது சிறுமியிடம் அத்துமீறி நடந்த டெய்லரை போலீசார் போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

தூத்துக்குடி அருகே உள்ள புதியம்புத்தூர் வட்டத் தெருவைச் சேர்ந்தவர் மூக்காண்டி மகன் குமார் (40). டெய்லரான இவர் அப்பகுதியில் கடை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளுமை் உள்ளனர். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த 14வயது சிறுமியிடம் குமார் சில்மிஷம் செய்ய முயன்றுள்ளார். அந்த சிறுமி கூச்சலிடவே, அப்பகுதி மக்கள் அவரை பிடித்து புதியம்புத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணைக்குப் பின் போலீசார் அவரை கைது செய்து புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam


Black Forest Cakes

Anbu Communications


Joseph Marketing


CSC Computer Education

New Shape Tailors



Thoothukudi Business Directory